¡Sorpréndeme!

நடிகை ஜெயஶ்ரீ America வீட்டுத்தோட்டம் | Actress Jayashree Home garden

2021-07-13 18 Dailymotion

தமிழ் சினிமாவில் 80'ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக இருந்த ஜெயஶ்ரீ, அமெரிக்காவில் 20 ஆண்டுகளாக ஐ.டி நிறுவன உயர்பொறுப்பில் இருக்கிறார். தோட்டப் பராமரிப்பில் அதிக ஆர்வம் கொண்டவர், கலிஃபோர்னியா மாகாணத்திலுள்ள தனது வீட்டில் பெரிய அளவில் தோட்டம் வைத்திருக்கிறார். தனது தோட்ட அனுபவங்கள் குறித்து, இந்த வீடியோவில் முழுமையாக பகிர்ந்துள்ளார்.

Credits
Reporter - K.Anandaraj
Edit - Ranjithkumar
Executive Producer - Durai.Nagarajan